Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

தினசரிச் செய்திகள், ஒருநிமிட யோசனை, சமையல் சமையல், தினம் ஒரு துளி, ஹாரிபாட்டர் நெடுந்தொடர், அறிவோம் அஞ்சல்தலை, சசிமாமாவும் அப்புவும் இன்னும் பல பயனுள்ள தகவல்களை தினந்தோறும் கேட்டுச் சுவைக்க www.natrinai.org என்ற இந்த இணையதளத்தை பார்வையிடுங்கள்

ஒலிப்பேழை

  • Simple Usage
    Simple Usage
  • Huge-IT Slider
    Huge-IT Slider
    The slider allows having unlimited amount of images with their titles and descriptions. The slider uses autogenerated shortcodes making it easier for the users to add it to the custom location.

 

பட்டிமன்றம்

குடும்பத்தில் பெரிதும் பொறுப்பு எடுத்துக் கொள்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நற்றிணைக் குழுவினரால் வாட்ஸப் வழியாக நடத்தப்பட்டது. 14.11.2017 முதல் 24.11.2017 வரை நற்றிணை You-Tube தளத்தில் ஒலிபரப்பப்பட்டு நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

ஆசிரியர் தின கவியரங்கம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 4.92017 அன்று தொகுத்து வழங்கப்பட்ட கவியரங்கம்

 சரவெடி

18.10.2017 அன்று தீபாவளித் திருநாளை முன்னிட்டு காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பத்து நிமிடத்திற்கு ஒரு நிகழ்ச்சியாக நற்றிணை நேயர்களால் வழங்கப்பட்ட தித்திக்கும் நிகழ்ச்சி

சிலப்பதிகார விருந்து

காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள் நற்றிணையில் 90 நாட்கள் வழங்கிய தமிழின் தனிப்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தின் தொகுப்பு. சென்னை கன்னிமாரா நூலகத்தில் 22.10.2017 அன்று முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்கள் இத்தொகுப்பின் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

நல்லது சொன்னா கேட்டுக்கனும் -குழந்தைகள் தின நாடகம்

எங்கள் ஊர்ப் பொங்கல்

தைப்பொங்கல் -கவிதை


பாதுகாப்பான காதல்

காதலர் தினம் -கவிதை

 

Spread the love
  •   
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  
  •  
  •  
  •  
  • 14,293
  • 2,573