நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

சரவெடி

சரவெடி

18-10-2017 தீபாவளித் திருநாளன்று நமது நற்றிணையில் 10 நிமிடத்திற்கு ஒரு நிகழ்ச்சியாக காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை  நற்றிணைக் குழுவினரால் ஒலிபரப்பப்பட்டது. அதன் தொகுப்பு உங்கள் செவிகளுக்கு விருந்தளிக்க இங்கே அணிவகுத்திருக்கின்றன. கேளுங்கள். சுவையுங்கள். கீழேயுள்ள Comment பகுதியில் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி

Hits: 223

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar
October 2017
S M T W T F S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
  • 192,307
  • 65,614
நேயர் கருத்து