நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

பட்டிமன்றம்

உலகிலேயே முதன் முறையாக
வாட்ஸப் வழியாக நடத்தப்பட்ட பட்டிமன்றம்

குடும்பத்தில் பெரிதும் பொறுப்பு எடுத்துக் கொள்பவர்கள் ஆண்களா? பெண்களா? -என்ற தலைப்பில் நற்றிணைக் குழுவினரால் வாட்ஸப் வழியாக நடத்தப்பட்டது. 14.11.2017 முதல் 24.11.2017 வரை நற்றிணை You-Tube தளத்தில் ஒலிபரப்பப்பட்டு நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடலாம்.

Hits: 956

3 Responses to பட்டிமன்றம்

 • ஆண்களே… பாசம் கொட்ட தாய் தந்தை இருந்தாலும் வருமானம் ஈட்டவும் பாதுகாக்கும் அய்யனார் தெய்வமாய் ஆண்களே…

  உணர்வுகளை பாசத்தை மனதுக்குள்ளே அடக்கி வைத்து பிறர் மனம் துன்படாமல் வாழ்பவன் ஆண்…

  பெற்றெடுத்தாள் தாய்…
  ஆயுள் வரை குடும்பத்துக்கே வாழ்பவன் ஆண் ஆண் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்..

  நன்றி வணக்கம்

  பெண் மென்மையானவள்…ஆண் உண்மையானவன்….

 • Neelangarayil song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 • 185,975
 • 63,736
நேயர் கருத்து