* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்

Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

       

சிலப்பதிகார விருந்து

சிலப்பதிகார விருந்து

சிலப்பதிகார காப்பியத்தை மிக எளிய நடையில் நற்றிணையில் தினந்தோறும் ஐந்து நிமிடம் வழங்கினார் காரைக்குடி பேராசிரியர் இராம.இராமனாதன் அவர்கள்.  சிலப்பதிகார விருந்து என்ற இந்நிகழ்ச்சி நற்றிணை நேயர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. சென்னை கன்னிமாரா நூலகத்தில் 22.10.2017 அன்று முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் முன்னிலையில் இப்பதிவின் குறுந்தகடு  வெளியிடப்பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் இக்காப்பியத்தைக் கேட்டுப் பயன்பெறும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பெருமையை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறுவதையே தனது வாழ்நாள் சேவையாக செய்து வரும் ஐயா அவர்கள் முழுக்காப்பியத்தையும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள (Comments)  பின்னூட்டப் பகுதியில் பதிவிடுங்கள். உலகத் தமிழர்கள் அனைவரும் இதன் சுவையுணர சமூக ஊடகங்களில் பகிர்வு  (Share) செய்யுங்கள்.

இந்தப் பதிவுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.

    

One Response to சிலப்பதிகார விருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 98,081
  • 22,251