* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்

Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

Monthly Archives: January 2018

உலகை வெல்லலாம்

பரிசு யாருக்கு?

மாணவ-மாணவியருக்காக நற்றிணை அறக்கட்டளை நடத்தும்
நற்றிணையின்
உலகை வெல்லலாம்

 • படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியையும் வெற்றியையும் சமமாக நோக்கும் தெளிவு பெறுகிறார்கள்.
 • பொறாமை, விரக்தி, வஞ்சம் போன்ற எதிர்மறைகளை அகற்றிவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்முனைப்பு போன்ற உயர்ந்த எண்ணங்களோடு போராடும் துணிவு பெறுகிறார்கள்.
 • பிறக்கும்பொழுதே யாரும் திறமையாளர்கள் இல்லை. வாய்ப்புகளைச் சரியாக
  பயன்படுத்திக் கொள்பவர்களே திறமையாளர்களாக மிளிர்கிறார்கள்.  அத்தகைய வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நற்றிணையின் நோக்கமாகும்.
 • நற்றிணை அறக்கட்டளை www.natrinai.org என்ற இணையதளம் மூலமாக    “நற்றிணையின் உலகை வெல்லலாம்” என்ற நிகழ்ச்சி மூலமாகஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
 • ஒவ்வொரு வாரமும்  சிறந்தவராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
 • போட்டி குறித்த சந்தேகங்களை எந்த ஒரு தயக்கமுமின்றி 8220999799 என்ற
  எண்ணில் நற்றிணையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

போட்டிக்கான நிபந்தனைகள்:

 •  5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச்சு இருத்தல்வேண்டும்.
 •  தனது பெயர்,வகுப்பு, கல்லூரியின் பெயர்,  தலைப்பு ஆகிய விபரங்களை பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
 • சமூகத்திற்குப் பயனளிக்கும் தலைப்புகளை மாணவர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
 • ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழுக்கும் தெளிவான தமிழ் உச்சரிப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
 • 8220999799 என்ற எண்ணுக்கு MP3 வடிவில் வாட்ஸப் வழியாக ஒலிப்பதிவுகளை அனுப்பலாம் அல்லது natrinaihelpcenter@gmail.com (or) info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
 • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பழமையின் மணத்துடன்,  புதுமைகள் புரிவோம்.
சாதனைச் சிகரங்களாய்  சரித்திரம் படைப்போம்.

-அன்புடன்
நற்றிணைக் குழு

23-01-2018 (976-வது தமிழ்ச்சேவை)

23-01-2018 (976-வது தமிழ்ச்சேவை)

நேற்றைய சவாலுக்கு சரியான பதில் அனுப்பி பாராட்டும் பெறும் நேயர்கள் சென்னை-வேல்முருகன், வேலூர்-சரவணன், கோவை-பார்த்திபன்.

இன்றைய சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

ஒலிபரப்பு
 • 127,385
 • 38,095
நேயர் கருத்து