- நற்றிணை 1000 நாட்களை கடந்து மேலும் பல சாதனைகள் புரிய, மக்களின் ஆதரவோடு பெரு வெற்றி பெற அன்பான நல்வாழ்த்துக்கள்…
K Sridhar from Mangalore.
-
அமைதியாய்
ஆயிரம் நாள்
இயல் இசை நாடகம் முத்தமிழ்
ஈன்ற எங்கள் தமிழ் மொழியி்ன் நவீன
உருவம்.
ஊற்று நீராய் உருவம்
எடுத்து
ஏட்டில் உள்ள தமிழை
ஐ போன் வரை
ஒலிக்கவைத்த
ஓர் நவீன
ஔவையார் வலம் வரும் எங்கள் நற்றிணைக்கு நாட்டேரி குருமூர்த்தியின் வீர வணக்கம் வாழ்க நற்றிணை!
வளர்கள் தமிழ்த்தொண்டு…!
-
Wow…1000days!! Great achievement by Natrinai!! Wishing to continue SUCCESS journey of NATRINAI…!
-Krishnan Manoharan,
Singapore
-
முயற்சி திருவினையாக்கும்! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை…
இதற்கு உதாரணம் நம் நற்றிணை குழுமம்….
-Suresh, Chennai
- முயற்சிக்கு நீ அடிமையென்றால்
வெற்றி உனக்கு அடிமை…
பணிவுக்கு நீ அடிமை என்றால்
புகழ் உனக்கு அடிமை…
நற்றிணையின் மணிமகுடத்தில்
மேலும் ஒரு வைரக்கல்…
வாழ்த்துக்களுடன்
மணிக்கொடி, சென்னை
- ஈரோடு செந்தில் குமார் அவர்களின் நற்றிணையின் ஆயிரமாவது பாடல் மிக அருமை. பாராட்டுக்கள். 💐👌👌👏👏 _Revathi Erode
- Natrinaikku vazhthukkal… What about Thedinal kandadaiveergal / prize..?
-Velmurugan, Chennai.
- ஆயிரம் நாட்களை எட்டிப்பிடித்த நற்றிணை ஆயிரம் ஆண்டுகள் தழைத்தோங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
– ராஜ்குமார், திருச்சி
- ஆயிரம் நாட்கள் கடந்தாய்! எம்மை ஆயிரத்தில் ஒருத்தியாய் ஒளிர வைத்தாய் ! தடைகள் உடைத்து சரித்திரம் படைத்தாய்! எம்மையும் சாதிக்க தூண்டினாய்! உன் வெற்றி விழாவில் நீ இன்னும் நீடுழி வாழ வாழத்துகிறேன் ! வாழி , வாழியவே!
அன்புகலந்த முக்கனி
- ஆயிரம் பிறந்த நாளை காணும் நற்றிணைக்கு வாழ்த்துக்கள்
-Vatsala, Chennai
- நற்றிணையின் தொடர் வெற்றிகளுக்கும் , அனைத்து புதுப்புது முயற்சிகளுக்கும் துணை நின்ற அனைத்து அன்புள்ளங்களையும் வாழ்த்துகிறேன்….🙏🙏🙏💐💐💐
-Balaji, Srirangam.
Leave a Reply