நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

19-02-2018 (Thamil Sevai-1003)

19-02-2018 (Thamil Sevai-1003)

என் இசை கேளுங்கள்

நற்றிணை குழுமத்தார் அனைவருக்கும் வணக்கம்!
என் பெயர் வெண்ணிலா,நான் அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரிகிறேன். நான் சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவர். கேள்வி அறிவாலும் அவ்வப்போது கர்நாடக சங்கீதமும் கற்றுள்ளேன். என்னுடைய இசையின் பதிப்புகளை திங்கள்தோறும் வெளியிடலாம் என்ற நிகழ்வில் முதல் பதிவு இதோ:

(தங்களின் மேலான கருத்து என்னை மேலும் ஊக்கப்படுத்தும்)

Hits: 133

5 Responses to 19-02-2018 (Thamil Sevai-1003)

  • Arumaiyana kural ..vennila…thodarattum isai payanam…God bless you

  • சிறப்பு! மகிழ்ச்சி! தங்களுடைய புதிய முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்! சகோதரி வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

  • வெண்ணிலா தங்கள் பாடல் மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • Mikka Nandri

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 136,841
  • 42,576
நேயர் கருத்து