1177-TamilSevai
நல்ல கீரை சார்பாக வழங்கப்படும் விருதுவிழா நிகழ்ச்சியில் சாதனையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்குவதில் நற்றிணை அறக்கட்டளை பெருமை கொள்கிறது. விழாவிற்கு நற்றிணை நேயர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது நற்றிணைக் குழு.
தமிழ் உள்ளங்களை இணைத்திடுவோம்
தமிழின் பெருமைதனை காத்திடுவோம்
Hits: 58
Leave a Reply