நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

natrinai

02-01-2018 (955-வது தமிழ்ச்சேவை)

02-01-2018 (955-வது தமிழ்ச்சேவை)

Hits: 23

ஜனவரி-2018

தினந்தோறும் நற்றிணை வழங்கும் அரிய பல தகவல்களுக்கான சொடுக்கிகள் இங்கே வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதியில் சொடுக்கும்பொழுது அன்றைய தினத்திற்கான பதிவுகளை செவிமடுக்கலாம்.   பதிவுகள் தங்களுக்குப் பிடித்திருந்தால் அந்தப் பதிவின் கீ​​​ழேயுள்ள Like ​​பொத்தா​னை அழுத்துங்கள். தங்கள் நண்பர்களும்​ கேட்டுப் பயன​டைய Share பொத்தா​னை அழுத்துங்கள். தமிழின் இந்த புதிய முயற்சியில் வெளிவரும் பதிவுகள் குறித்த தங்களின் மேலான கருத்துக்க​ளை  Comments பகுதியில் பதிவிடுங்கள். நன்றி.

Hits: 987

30-12-2017 (952-வது தமிழ்ச்சேவை)

30-12-2017 (952-வது தமிழ்ச்சேவை)

Hits: 10

28-12-2017 (950-வது தமிழ்ச்சேவை)

28-12-2017 (950-வது தமிழ்ச்சேவை)

Hits: 12

25-12-2017 (947-வது தமிழ்ச்சேவை)

25-12-2017 (947-வது தமிழ்ச்சேவை)

Hits: 33

நாளும் ஒரு விதை

நாளும் ஒரு விதை

விருதுநகர் VHN செந்திகுமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது சிறுசிறு கதைகளைக் கூறுவது வழக்கம். இக்கதைகள் மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புப் பெற்றன. வகுப்பறையை உற்சாகப்படுத்திய இக்கதைகள் நேயர்களையும் உற்சாகப்படுத்தும் என்ற நோக்கில் என் தேடல்களை அதிகப்படுத்தி நற்றிணை நேயர்களுக்கு தினந்தோறும் வழங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது எண்ணத்தை நேயர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காக நாளும் ஒரு விதை என்ற தலைப்பைச் சூட்டினேன். இதில் ஏதேனும் ஒரு விதையாவது உங்கள் எண்ணத்தில் விழுந்து முளைத்தால் மிகவும் மகிழ்வேன். என் குரலைப் பெரிதும் வரவேற்று அவ்வப்பொழுது ஊக்குவித்த அனைத்து நேயர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாட்ஸப் வழியாக வழங்கிய எனது பதிவுகளைத் தொகுத்து நற்றிணை இணைய தளத்தில் நிரந்தரப் பதிவாக்கிய நற்றிணைக் குழுமத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இங்குள்ள பதிவுகளைச் சுவையுங்கள். உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும்  Share  செய்யுங்கள். நன்றி.

 

Hits: 1311

23-12-2017 (945-வது தமிழ்ச்சேவை)

23-12-2017 (945-வது தமிழ்ச்சேவை)

நேற்றைய சவாலை ஏற்று சரியான பதில் அனுப்பிய அனுப்பிய அன்பு உள்ளங்கள்:

சிவகங்கை- ராஜா
மதுரை- கோமதி
தர்மபுரி -சக்தி
சேலம் -ரஞ்சனி
கோவை-ஹரிணிப்ரியா

-இன்றைய திறமைக்கு ஒரு சவாலை ஏற்றுக்கொள்பவர்கள் 82209 99799 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவோ, அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ தங்கள் பதிலை தெரிவிக்கலாம்.

-இப்பகுதி உலகத் தமிழர்களின் செவிகளில் ஒலித்திட உடனடியாய் Share செய்யுங்கள்.

Hits: 16

  • 156,520
  • 51,617