நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

natrinai

18-11-2017 (910-வது பதிவு)

18-11-2017 (910-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

தெரியாததை
தெரியாது என்று
ஒத்துக் கொள்பவர்கள்
மட்டுமே
நிறைய
தெரிந்து
கொள்கிறார்கள்…

Hits: 32

16-11-2017 (908-வது பதிவு)

16-11-2017 (908-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

குறைகூறுவதை
விட்டொழித்து
குறைகளை
நிறைகள்
ஆக்குபவர்களை
நம்பியே
எதிர்காலம்
காத்திருக்கிறது.

Hits: 20

15-11-2017 (907-வது பதிவு)

15-11-2017 (907-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

விதைக்கும்
காலத்தில்
விதைத்தவருக்குத்தான்
அறுவடைக்
காலத்தில்
உரிமை
உண்டு.

Hits: 31

13-11-2017 (905-வது பதிவு)

13-11-2017 (905-வது பதிவு

 ஞானப் பிரியனின் ஞானம்

அயராது
உழைப்பவன்
லட்சாதிபதி
ஆகிறான்…

அறிவோடு
சிந்திப்பவன்
கோடீஸ்வரன்
ஆகிறான்….

Hits: 35

12-11-2017 (904-வது பதிவு)

12-11-2017 (904-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

ஒருவாசல்
மூடி
மறுவாசல்
திறக்கும்…

இருவாசல்
மூடினாலும்
இறையருள்
தொடரும்

நம்பிக்கையான
பிரார்த்தனை
நடுமனதில்
சுடர்விட்டால்…!

இன்​றைய பதிவுகள் குறித்த கருத்துக்க​ளை கீ​ழேயுள்ள comments பகுதியில் பதிவிடலாமே.
இந்தப் பதிவுகள் தங்களுக்குப் பிடித்திருந்தால் கீ​​​ழேயுள்ள Like ​​பொத்தா​னை அழுத்தலாமே.
தங்கள் நண்பர்களும்​ கேட்டுப் பயன​டைய share பொத்தா​னையும் அழுத்தலாமே. நன்றி.

Hits: 32

11-11-2017 (903-வது பதிவு)

11-11-2017 (903-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

உணவைப்
பெருக்கி,
நோயை
வளர்த்து,
சோகத்தில்
தவிப்பதை
தவிர்த்து,

அறிவைப்
பெருக்கி,
ஆன்மீகம்
வளர்த்து,
ஆனந்தத்தில்
திளைப்பதுதானே
வாழ்க்கை..?

Hits: 28

10-11-2017 (902-வது பதிவு

10.11.2017 (902)-வது பதிவு

ஞானப்பிரியனின் ஞானம்

விடாமுயற்சியின்
விளிம்பில்
கிடைக்கும்
தோல்விகூட
வெற்றிதான்…

Hits: 57

09-11-2017 (901-வது பதிவு)

09-11-2017 (901-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

ஒருசில
விமானிகள்
முயற்சியில்
விமானம்
விண்ணைத்
தாண்டும்….

ஊர்கூடி
இழுத்தால்தான்
தேர் நகரும்…

விமானம்
வேடிக்கை
பார்க்கப்படுகிறது…

தேர்
கைகூப்பி
தொழப்படுகிறது….

Hits: 72

07-11-2017 (899-வது பதிவு)

இனிவரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் விருதுநகர் அமுதா அவர்கள் வழங்கும் புத்தகத்தில் கிடைத்த அற்புதம் என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்குவதில் நற்றிணை பெருமிதம் கொள்கிறது.

 

Hits: 50

06-11-2017 (898-வது பதிவு)

ஞானப்பிரியனின் ஞானம்

விலங்குகளிடமிருந்து
கற்றுக்கொள்ள
மனிதனுக்கு
அனேக பாடங்கள்…

பாவம்..,
விலங்குகள்
கற்றுக்
கொள்ளத்தான்
மனிதனிடம்
ஒன்றுகூட
இல்லை…!

 

Hits: 59

05.11.2017 (897-வது பதிவு)

இங்கு வெளியாகியுள்ள படைப்புகள் உண்மையிலேயே தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் கீழேயுள்ள Like பட்டனை அழுத்துங்கள். Share பட்டனைக் க்ளிக் செய்து Facebook நண்பர்களுக்கும் பகிர்வு செய்து நற்றிணையை உலகத் தமிழ் உள்ளங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நிகழ்ச்சியில் தரமான தகவல்கள் இருந்தால் பாராட்டவும், தேவையில்லாத பதிவுகள் இருந்தால் தரம் உயர்த்தவும் தங்களின் மேலான ஆலோசனைகளை கீழேயுள்ள Comments பெட்டியில் பதிவு செய்து நிகழ்ச்சிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துங்கள்.

நற்றிணை தினந்தோறும் வழங்கிவரும் இந்த தமிழ்ச்சேவைக்கு நேயர்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நற்றிணை தனது பயணத்தை இனிதே தொடர்கிறது. நன்றி.

Hits: 94

  • 181,389
  • 61,915
நேயர் கருத்து