நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

Library

SivanSongs

நற்றிணை நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் பாடல்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மீகம் இருக்கும் இடத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் மகிழ்ந்திருப்போம். பேரானந்தத்தில் திளைத்திருப்போம். தென்னாடுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

நமசிவாய

சிவஸ்துதி

அருணாச்சலம்

சிவம்

சிவமந்திரம்

பிரதோஷ சிவன் பாடல்கள்

தீப தரிசனம்

சிவன் பாடல்கள்

Hits: 270

News-Senthilkumar

Hits: 37

Natrinai News Readers

Gayathri

Hema Sridhar

Sasikumar

Senthilkumar

KannagiMayilsamy

Hits: 154

1000th-Day-Comments

23.5.2015-ல் துவங்கப்பட்டு 16.3.2018-அன்று தனது  1000-வது நாளில் அடியெடுத்து வைக்கும் நற்றிணைக்கு வாட்ஸப் வழியாக வந்து குவிந்த நேயர்களின் கருத்து மழை:

 

 

  • நற்றிணை 1000 நாட்களை கடந்து  மேலும் பல சாதனைகள் புரிய, மக்களின் ஆதரவோடு பெரு வெற்றி பெற அன்பான நல்வாழ்த்துக்கள்…
    K Sridhar from Mangalore.

  • அமைதியாய்
    ஆயிரம் நாள்
    இயல் இசை நாடகம் முத்தமிழ்
    ஈன்ற எங்கள் தமிழ் மொழியி்ன் நவீன
    உருவம்.
    ஊற்று நீராய் உருவம்
    எடுத்து
    ஏட்டில் உள்ள தமிழை
    ஐ போன் வரை
    ஒலிக்கவைத்த
    ஓர் நவீன
    ஔவையார் வலம் வரும் எங்கள் நற்றிணைக்கு நாட்டேரி குருமூர்த்தியின் வீர வணக்கம் வாழ்க நற்றிணை!
    வளர்கள் தமிழ்த்தொண்டு…!

  • Wow…1000days!! Great achievement by Natrinai!! Wishing to continue SUCCESS journey of NATRINAI…!
    -Krishnan Manoharan,
    Singapore

  • முயற்சி திருவினையாக்கும்! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை…
    இதற்கு உதாரணம் நம் நற்றிணை குழுமம்….
    -Suresh, Chennai


  • முயற்சிக்கு நீ அடிமையென்றால்
    வெற்றி உனக்கு அடிமை…
    பணிவுக்கு நீ அடிமை என்றால்
    புகழ் உனக்கு அடிமை…
    நற்றிணையின் மணிமகுடத்தில்
    மேலும் ஒரு வைரக்கல்…
    வாழ்த்துக்களுடன்
    மணிக்கொடி, சென்னை

  • ஈரோடு செந்தில் குமார் அவர்களின் நற்றிணையின் ஆயிரமாவது பாடல் மிக அருமை. பாராட்டுக்கள். 💐👌👌👏👏 _Revathi Erode

  • Natrinaikku vazhthukkal… What about Thedinal kandadaiveergal / prize..?
    -Velmurugan, Chennai.

  • ஆயிரம் நாட்களை எட்டிப்பிடித்த நற்றிணை ஆயிரம் ஆண்டுகள் தழைத்தோங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    – ராஜ்குமார், திருச்சி

  • ஆயிரம் நாட்கள் கடந்தாய்! எம்மை ஆயிரத்தில் ஒருத்தியாய் ஒளிர வைத்தாய் ! தடைகள் உடைத்து சரித்திரம் படைத்தாய்! எம்மையும் சாதிக்க தூண்டினாய்! உன் வெற்றி விழாவில் நீ இன்னும் நீடுழி வாழ வாழத்துகிறேன் ! வாழி , வாழியவே!
    அன்புகலந்த முக்கனி

  • ஆயிரம் பிறந்த நாளை காணும் நற்றிணைக்கு வாழ்த்துக்கள்
    -Vatsala, Chennai

  • நற்றிணையின் தொடர் வெற்றிகளுக்கும் , அனைத்து புதுப்புது முயற்சிகளுக்கும் துணை நின்ற அனைத்து அன்புள்ளங்களையும் வாழ்த்துகிறேன்….🙏🙏🙏💐💐💐
    -Balaji, Srirangam.

  • நற்றிணையின் 1000-வது நாளை முன்னிட்டு  வாழ்த்திய அன்புத் தமிழ் உள்ளங்களுக்கு நற்றிணை நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.

  • நற்றிணைக்கு ஷாமளாவின்
    சிறிய வாழ்த்து மடல் இதோ…
  • அகல் தீபங்களின்
    அன்பால்
    சுடரொளி
    ஏற்றிட …
  • ஆயிரமாவது
    நாளில்
    நற்றிணை
    அடி எடுத்து
    வைத்திட….
  • இறைவனின்
    அருளால்
    இன்ப கடலில்
    முத்தெடுத்திட….
  • ஈடில்லா
    இணையத்தில்
    நட்பின் உறவுகள்
    செழித்திட…
  • நற்றிணையின் புகழ்
    இவ்வுலகில் பரவி
    என்றென்றும்
    நிலைத்திட…
  • நீர் தந்த
    ஊக்கத்தால்
    பிறர்
    சரித்திர சாதணை
    படைத்திட….
  • எழில்மிகு
    இந்தியாவில்
    மீண்டும்
    நம் தமிழ்
    வளம்பெற்றிட….
  • ஏணிப்படிகள் போல்
    உம் சேவை
    மேலும் மேலும்
    தொடர்ந்திட…
  • ஒற்றுமையோடு
    உழைப்பும்
    பின்னிப்
    பிணைந்திட…
  • ஓங்கி
    உயருவோம்
    என்ற எண்ணம்
    மென்மேல்
    உயர்ந்திட…
  • ஔவை
    கற்று தந்த
    அமுதத் தமிழ்
    உலகெலாம்
    ஒலித்திட…
  • அனைவரும்
    ஒருங்கிணைவோம்…
    அரும்பணி
    ஆற்றிடுவோம்….
  • நற்பணிகள்
    புரிந்து வரும்
    நற்றிணையை
    வாழ்த்திடுவோம்…
  • ஆயிரம் நாள்
    கடந்த எங்கள்
    நற்றிணையைப்
    புகழ்ந்திடுவோம்….
  • பாராட்டுக்களுடன்
    ஷாமளா,
    சென்னை.

 

  • ஆயிரம் பத்தாயிரமாகட்டும். வாழ்த்துகள்
    -Mahendrababu, Madurai

  • Congrats Natrinai!
    This is Sneha from Coimbatore.

  • Congrats Natrinai
    -Johnson, Chengalpet

  • நற்றிணையின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    தேன்மொழி அனகாபுத்தூர்

  • பலரின் பாராட்டுக்களுடன்
    சிலரின் கேலிகளுடன்
    தீராத
    விடாமுயற்சியுடன்
    1000 நாட்களைக்
    கடந்து செல்லும்
    நற்றிணைக்கு
    உளமார்ந்த
    வாழ்த்துக்கள்…
    நன்றிகள்…
    🌹🌼🌼🌼🌼🌼🌹
    சரோஜா, தியாகராயநகர்.

  • Vaalthukkal…💐💐💐💐💐
    -Gopalakrishnan, Erode

  • 1000 naatkalai kadantha Natrinai kudumbathirrku vaalthukkal
    -Sathyamurthy, Trichy

  • Congratulations Natrinai team🌺🌺🌺
    -Murugeswari, All India Radio, Trichy

Hits: 82

Tamil Font Style

அகர முதல எழுத்தெல்லாம் – Catamaran
அகர முதல எழுத்தெல்லாம் -Meera Inimai
அகர முதல எழுத்தெல்லாம் -Arima Madurai
அகர முதல எழுத்தெல்லாம் -Hind Madurai
அகர முதல எழுத்தெல்லாம் -Baloo Thambi
அகர முதல எழுத்தெல்லாம் -Pavanam
அகர முதல எழுத்தெல்லாம் -Coiny
அகர முதல எழுத்தெல்லாம் -Kavivanar

அகர முதல எழுத்தெல்லாம் -Mukta Malar
அகர முதல எழுத்தெல்லாம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம்
அகர முதல எழுத்தெல்லாம்
அகர முதல எழுத்தெல்லாம்

Hits: 2

உலகை வெல்லலாம்

பரிசு யாருக்கு?

மாணவ-மாணவியருக்காக நற்றிணை அறக்கட்டளை நடத்தும்
நற்றிணையின்
உலகை வெல்லலாம்

  • படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியையும் வெற்றியையும் சமமாக நோக்கும் தெளிவு பெறுகிறார்கள்.
  • பொறாமை, விரக்தி, வஞ்சம் போன்ற எதிர்மறைகளை அகற்றிவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்முனைப்பு போன்ற உயர்ந்த எண்ணங்களோடு போராடும் துணிவு பெறுகிறார்கள்.
  • பிறக்கும்பொழுதே யாரும் திறமையாளர்கள் இல்லை. வாய்ப்புகளைச் சரியாக
    பயன்படுத்திக் கொள்பவர்களே திறமையாளர்களாக மிளிர்கிறார்கள்.  அத்தகைய வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நற்றிணையின் நோக்கமாகும்.
  • நற்றிணை அறக்கட்டளை www.natrinai.org என்ற இணையதளம் மூலமாக    “நற்றிணையின் உலகை வெல்லலாம்” என்ற நிகழ்ச்சி மூலமாகஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
  • ஒவ்வொரு வாரமும்  சிறந்தவராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
  • போட்டி குறித்த சந்தேகங்களை எந்த ஒரு தயக்கமுமின்றி 8220999799 என்ற
    எண்ணில் நற்றிணையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

போட்டிக்கான நிபந்தனைகள்:

  •  5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச்சு இருத்தல்வேண்டும்.
  •  தனது பெயர்,வகுப்பு, கல்லூரியின் பெயர்,  தலைப்பு ஆகிய விபரங்களை பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
  • சமூகத்திற்குப் பயனளிக்கும் தலைப்புகளை மாணவர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழுக்கும் தெளிவான தமிழ் உச்சரிப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
  • 8220999799 என்ற எண்ணுக்கு MP3 வடிவில் வாட்ஸப் வழியாக ஒலிப்பதிவுகளை அனுப்பலாம் அல்லது natrinaihelpcenter@gmail.com (or) info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
  • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பழமையின் மணத்துடன்,  புதுமைகள் புரிவோம்.
சாதனைச் சிகரங்களாய்  சரித்திரம் படைப்போம்.

-அன்புடன்
நற்றிணைக் குழு

Hits: 227

பத்திரிக்​கைச்​ செய்திகள்

மே-6,  2017 அன்று THE HINDU நாளிதழில் நற்றி​ணைபற்றி ​வெளியான​ செய்தி​யை படிக்க இங்​​கே ​சொடுக்குங்கள்

THE HINDU

 

-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|

நற்றி​ணைபற்றி புதியத​லைமு​றை

13 ஜு​லை 2017 அன்று புதியத​லைமு​றை வாரஇதழில் நற்றி​ணையின் தமிழ்ச்​சே​வை குறித்து​வெளியான ​செய்தி இ​தோ:

தனி ஒருவன் ரேடியோ

ரெக்கார்டிங் ஸ்டூடியோ, மைக், ஸ்பீக்கர் எதுவுமே இல்லாமல் ஒரு எஃப்எம் ரேடியோ நடத்த முடியுமா? முடியும் என்று சாதித்துக் காட்டியதுடன், உலகம் முழுக்க ரசிகர்களுடன் அதை வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார் திருச்சி ஞானப்பிரியன், செல்போன் மற்றும் இணையத்தை மட்டும் பயன்படுத்தி ஆன்லைன் எஃப்எம் நடத்தும் ஞானப்பிரியனிடம் பேசினோம்.
ஒரு பிரபல தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் நான் லே-அவுட் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். என் சின்ன வயசில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டு அன்றைய செய்தியை தெரிஞ்சிக்கிற பழக்கத்த வெச்சிருந்தேன். அதுபோல இலங்கை வானொலியில் மூழ்கிப்போய் சாப்பிட மறந்த காலங்களெல்லாம் உண்டு. ஆனால், இன்று விரல் நுனியில் செய்திகளை தெரிந்துகொள்ளும் தொழில்நுட்ப காலகட்டம். இதனால் முன்னோடி செய்தி நிறுவனங்களே ரேடியோ ஒலிபரப்பை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் என்னைப் போன்ற வானொலி நேயர்களுக்காகச் செவிவழி ஆடியோ (ரேடியோ) செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டது.
முதலில், நட்பு வட்டத்தில் இருக்குறவங்களுக்கு பயனளிக்கற விதமாகச் செய்யலாம் என்று யோசித்தேன். முதல்நாள், அன்றைக்கு பேப்பரில் வந்த முக்கிய செய்திகளை செல்போன் ரெக்கார்டர் மூலமா பதிவு செய்து அதை நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன். வேலையை முடிச்ச பிறகு, வீட்டுக்கு வந்த கையோடு நள்ளிரவுல மொபைல் டேட்டாவை ஆன் செய்து வாட்ஸ் அப்பை பார்த்தால், பெரும்பாலான நண்பர்கள் வாட்ஸ் அப்பில் என் முயற்சிக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர்களிடம் இருந்து அவங்களோட நண்பர்களுக்கெல்லாம் ஷேர் ஆகி, தெரியாத பலபேர் என் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி செய்தி அனுப்பியிருந்தார்கள்.
அதன்பிறகு, செய்தித் தாளில் வர்ற முக்கிய செய்திகளை பதிவுசெய்து, தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துகிட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நண்பர்களின் ஊக்கத்துடன் “நற்றிணை செய்திச் சேவை” என்று பேரு வெச்சோம். திருச்சி மட்டுமில்லாம தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுக்க இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று என் செய்திச் சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நற்றிணையுடைய வாட்ஸ் அப் செய்திகள் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவுகிறதா மாற்றுத் திறனாளிகளே எனக்குப் போன் போட்டுச் சொன்னார்கள்.
அதன்பின்னர், அதுவரை செய்தி மட்டுமே சொல்லிவந்த நற்றிணையில், வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடிய கட்டுரைகள், நீதிக்கதைகள், வரலாறு, குறிப்புகள் என ஒவ்வொரு நிகழ்ச்சியாக வாட்ஸ் அப் மூலம் ஷேர் செய்தோம். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பள்ளி செல்லும் குழந்தைகள், ஆசிரியர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், நண்பர்கள், குடும்பப் பெண்கள்னு பலபோரோட ஒத்துழைப்போடு சாத்தியம் செய்தோம்.
ஒரு கட்டத்தில் வாட்ஸ் அப்புல ஒரு லிமிட்டுக்கு மேல செய்திகளைப் பகிர முடியாத சிக்கல் வர, அதற்குத் தீர்வா நற்றிணை செய்தி சேவையை இணையம் மூலமாக வழங்க முடிவு செய்து வலைப்பூ, வெப்சைட்டுனு புதிய தொழில்நுட்பங்களை அடாப்ட் செய்தோம். 2017 பிப்ரவரி மாதம் 10-லிருந்து நற்றிணை ஆன்லைன் எஃப்.எம் ஒலிபரப்பை ஆண்ட்ராய்ட் செயலி மூலமாகவும் துவக்க இருக்கோம். கூகிள் ப்ளே ஸ்டோர்ல நற்றிணை எஃம்,எம்-னு டைப் பண்ணி டவுன்லோடு செஞ்சுக்கலாம்.
தற்போது 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இந்த இணைய வானொலியில் மற்ற நேரங்களில் பழைய பதிவுகளையும் தரமான திரையிசைப் பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். சுமார் 27 நபர்களின் பங்களிப்புடன் தற்போது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம். நாங்க யாருமே இதுவரை ஒருவரை ஒருவர் சந்திச்சது கிடையாது என்பதுதான் இதன் ஹைலைட்” என்கிறார் ஞானப்பிரியன், உற்சாகமாக.

 

பின்குறிப்பு:​​​​ ​தொழில்நுட்ப ​மேம்பாட்டிற்காக நற்றி​ணை இ​ணையவா​னொலிச்​ சே​வை தற்காலிகமாக நிறுத்தி​ வைக்கப்பட்டுள்ளது.

 

Hits: 810

THE HINDU SAYS ABOUT NATRINAI

நற்றி​ணைபற்றி பத்திரிக்​கைச்​செய்தி

A radio service without a studio? It’s Natrinai

 

http://www.thehindu.com/news/national/a-radio-service-without-a-studio-its-natrinai/article18400831.ece

 

What started as a short WhatsApp bulletin sent to a handful of friends is now a multi-faceted programme with hundreds of followers

S. Anukeerthana tries to stifle a giggle as she reads out her signature line delivering the Oru Nimida Yosanai (one minute thought) for the day on a loop for the photographer as much older co-presenters look on. The Class VI student of Montfort School, Kattur, is a celebrity of sorts among listeners of the Natrinai Audio Gallery, an audio service that is quietly ruling the airwaves.

It’s radio, but without the studio.

Named after the classical Tamil epic of 400 poems that is part of Ettuthokai, a Sangam-era literary anthology, Natrinai started out as an experimental news bulletin on May 23, 2015, in Tiruchi. It completed 500 episodes in September 2016, and with a zero-holiday schedule, is fast heading towards its 700th recording.

“I was all alone at home, reading the newspaper, when I started wondering how many people actually take the time to go through entire articles anymore,” Natrinai founder Gnanapriyan* says.

The senior pre-press engineer decided to create a short bulletin of four or five lead headlines of the day, with a brief summary of each report. He then proceeded to record himself reading out the news summaries on his mobile phone and dispatched it to 10 of his friends through WhatsApp.

The enthusiastic response to that first audio news digest spurred Mr. Gnanapriyan to produce a bulletin every day.

“I would avoid crime and negative news. Slowly, I started selecting five headlines each related to State, national, world, business, sports and entertainment news,” he recalls.

But it was hard to keep up with the schedule of recording, which had to be done after Mr. Gnanapriyan’s late-night office shift. “It was difficult to balance both,” he recalls. “So I decided to shut it down by August 2015.”

It was around this time that Mr. Gnanapriyan responded to a call for volunteers from the Jagajothi Readers’ Circle to help create a bank of audio learning material for visually challenged students in Tiruchi.

A second coming

When he joined the group, Mr. Gnanapriyan found that there were many fans of Natrinai among its 200 members, who had been forwarded the news digest on their phones by friends.

“The visually challenged listeners said they enjoyed the Natrinai bulletins because they could be played at their convenience, and they could stay informed about current affairs. I realised then that Natrinai’s closing may affect far more people than I had imagined,” he says. “Natrinai is alive today primarily because of our visually challenged friends.”

Deciding to stay on air, Mr. Gnanapriyan added other sections to the bulletin, with help from a crew of volunteers, including his daughters, Anukeerthana and Subiksharathna. A daily general knowledge quiz, readings from literary works, the one-minute thought and storytelling segments were some of the new offerings.

But success brought another set of problems. As the number of listeners crossed 1,000, it became difficult to sustain the WhatsApp group messaging model. “So we shifted to a website [www.natrinai.org],” says Mr. Gnanapriyan. “We have retained our WhatsApp number [8220999799], but our archived recordings can be found only on our website.”

As the audio service grew, it attracted several language enthusiasts. “Natrinai introduced me to many Tamil radio enthusiasts, several of whom later became part of our core team of presenters and programmers,” Mr. Gnanapriyan says. “All of us have full-time jobs, but we always manage to put in the hours needed for Natrinai.”

Among the earlier volunteers was S.S. Manian, a civil engineer based in Pudukottai. “I got in touch with Gnanapriyan through the programme Ullathai Solvom [Telling it like it is]. We started talking about how to develop Natrinai and became close friends.”

Online FM

Today, Mr. Manian is an integral part of the 27-member production team and is in charge of uploading the different sections that make up the bulletin, which are first finalised by Mr. Gnanapriyan, on to the website. “We were originally approached by the Karaikkal-based online FM station Nesa Ganam for our recordings. Since we were already thinking of diversifying into the space, we decided to give it a trial run through Nesa Ganam,” Mr. Manian says.

Natrinai’s programmes were broadcast by Nesa Ganam from 9 a.m. to 10 a.m. every day . Now the group has developed an Android app (available for free download on Google Play Store) to run their own online radio service through the website, which went on air on February 10.

The feed runs from 6 a.m. to 9 a.m. and is re-telecast from 6 p.m. to 9 p.m. on the same day; archived recordings are available after 9 p.m.

Rather than talk about their Wi-Fi bills or scheduling headaches, Natrinai’s presenters say their biggest challenge lies in finding a silent room for their recordings. “Since we are all managing with our mobile phones and working from home, getting a soundproof studio is out of the question for now,” Mr. Gnanapriyan says.

Diverse talent pool

The nascent Natrinai Trust, administered by Gnanapriyan’s wife Gnanalakshmi, raises funds for worthy causes. “Recently, we were able to collect ₹20,000 from an appeal on our website to help visually challenged people get software training in Tiruchi,” Mr. Gnanapriyan says. There is a long list of potential subjects to be added to the programming. “We have had requests for information on parenting, and legal and health issues, which we will be looking at this year,” Mr. Manian says.

While Mr. Gnanapriyan’s story is inspiring, his growing team reflects passion and innovation. M. Karupaiah of Gandharvakottai is in charge of the daily quiz show Podhu Arivu Kuviyal (‘general knowledge bank’). A visually challenged Social Sciences teacher, Mr. Karuppiah spends around three hours a day researching questions and verifying the answers. He then types his work out on a Braille typewriter and records the audio version on his mobile phone.

“I find this section to be of use to those attempting competitive exams, so the Braille manuscript can be stored in the District Central Library’s database for differently-abled members,” Mr. Karupaiah says.

Resisting advertisements

Erode-based music teacher S. Senthilkumar enjoys preparing a short list of important events in history for Natrinai. “I have to keep the information concise, otherwise it becomes boring for listeners,” he says.

“We may lose our listeners’ support if we become commercial,” Mr. Gnanapriyan says. “If we have people from places like Malaysia, Qatar, Italy, the U.S. and Oman getting in touch with us today, it’s because we seem to be giving them a product that is devoid of advertising.”

Natrinai has nearly 1,000 regular visitors, but the actual number may be higher, Mr. Gnanapriyan says, since there are so many niche groups of people that access it via forwarded messages. The Natrinai FM app has been downloaded nearly 500 times.

P. Sami, Associate Professor of Chemistry at V.H.N.S.N. College, Virudhunagar, contributes to the motivational Naalum Oru Vidhai (“a seed every day”). “From a service for the visually challenged, Natrinai has become a platform for everyone,” Dr. Sami says.

“I know of schools in small towns that use Natrinai’s digests over the public announcement system every morning.”

*Name changed on request.

Hits: 17

  • 136,840
  • 42,575
நேயர் கருத்து