கஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு

“கஜா” புயலின் கோர தாண்டவத்தால் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் இழந்து குடிநீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இன்றி துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும் நம் உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டலாமே! உங்களால் முடிந்த தொகையை நற்றிணை அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தி உதவுங்கள். பணம் செலுத்திய விவரத்தை கீழுள்ள அட்டவணையில் பூர்த்தி செய்யுங்கள். தாங்கள் அளிக்கும் ஒரு சிறு தொகைகூட டெல்டா மாவட்டத்தில் அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் பசியையாவது போக்கும்.

கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வகையில்  தங்கள் தொகையை செலுத்தலாம்
  1. Bank Transaction:
    Name: NATRINAI CHARITABLE TRUST;
    Ac. No.: 50200024745820;
    Bank : HDFC Bank; IFSC : HDFC0002086;
    Branch : THIRUVERUMBUR, Trichy-620019
    -இந்தியாவிற்குள் உள்ள வங்கிகள் மூலமாக மட்டும் பணம் செலுத்தலாம்.
  2. Cheque/DD/MO:-Natrinai Charitable Trust, 4/739 Cholan Nagar, North Katur, Trichy-620019. -என்ற முகவரிக்கு “Natrinai Charitable Trust” என்ற பெயரில் Cheque/Money Order அனுப்பலாம்.
  3. Paytm:-  918220999799 என்ற எண் (அல்லது) இங்குள்ள QR-Code பயன்படுத்தி  Paytm மூலமாகவும் செலுத்தலாம்.

அட்டவணை


Bank TransactionPaytmChequeMoney Order


வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்த அன்பு நெஞ்சங்கள்

1) சந்திரசேகரன், திருப்பூர்
2) தாமரைச் செல்வன், சேலையூர்
3) சுரேஷ்குமார், சேலம்
4) செந்தில்குமார், ஈரோடு
5) முருகராஜன், சென்னை

Hits: 89