வணக்கம். போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பொது அறிவுத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் பாட்டுகிறார்கள். அதை ஊக்குவிப்பதற்காக தினந்தோறும் நற்றிணை வாயிலாக பொதுஅறிவ தொடர்பான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலை அடுத்த நாளில் பதிவுசெய்து வருகிறேன். நற்றிணை நேயர்கள் அனைவரும் இதை பெரிதும் வரவேற்பதால் தொடர்ச்சியாக இச்சேவையை புரிந்து வருகிறேன். இது தொடர்பான உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய நற்றிணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றிகளுடன்
கருப்பையா
கந்தர்வகோட்டை
9789743063

Hits: 28