நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

1359-Tamil Sevai

இயற்கை இயல்

நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன. மருந்துகளும் மாத்திரைகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. நோய்களும் மருந்துகளும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் உடல்நலம் மற்றும் மனநலம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேவையில் நற்றிணை தனது பங்களிப்பை தொடங்குகிறது. இச்சேவைக்கு முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்க முன்வந்திருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மௌனானந்த முனிராஜ் அவர்களை நற்றிணை இருகரம்கூப்பி வரவேற்கிறது. ஐயா அவர்கள் இயற்கை வழியில் நமது உடலை பராமரிக்கும் வழிமுறைகளை நற்றிணை வாயிலாக உலகத் தமிழர்களுக்கு அள்ளிவழங்க இசைந்துள்ளார்கள்.  உங்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸப் வழியாக ஒலிவடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். தகுந்த பதிலை எளியமுறையில் ஐயா அவர்கள் வழங்குவார்கள்.

நோய்கள்பற்றி  முழுதுமாய் தெளிந்து கொள்வோம்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்கிடுவோம்.


நற்றிணை வானொலியில் ஆரூர்கலைக்கூடம் வழங்கிய நிகழ்ச்சி

Hits: 92

Calendar
February 2019
S M T W T F S
« Jan   Mar »
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
  • 209,399
  • 73,826
நேயர் கருத்து