இங்குள்ள தேதியில் சொடுக்கி தினசரி ஒலிப்பதிவுகனை கேட்டு ரசியுங்கள்
February 2020
S M T W T F S
« Jan    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829

ஒரு நிமிட யோசனை

திருச்சி அனுகீர்த்தனா

கதை சொல்லும் நீதி

திட்டக்குடி முக்கனி

இயற்கை இயல்

கோவை முனிராஜ்

Muthu-2

நித்தம் ஒரு முத்து

அரிமளம் செ. ஞானப்பிரியன்

Vidhai-Logo

நாளும் ஒரு விதை

விருதுநகர் சாமி

சமையல் சமையல்

சென்னை அலமேலு

சிலப்பதிகார விருந்து

காரைக்குடி பேராசிரியர் இராம.இராமநாதன்

பட்டிமன்றம்

ஆண்களா? பெண்களா?

appulogo

சசிமாமாவும் அப்புவும்

அரிமளம் செ.சசிகுமார்

ஹாரிபாட்டர் (தமிழில்)

சென்னை அரவிந்த்

aanmegumlogo

ஆன்மீகம்

செவிக்கினிய கானங்கள்

தமிழர் திருநாளை முன்னிட்டு நற்றிணை நடத்தும்
விழாக்கால வெற்றிப்படிகள்

  • தேர்வு செய்யப்படும் 5 மாணவர்களின் பதிவுகள் நற்றிணை யூட்யூப் தளத்தில் பொங்கலன்று வெளியிடப்படும்.
  • தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பதிவிற்கும் நற்றிணை அறக்கட்டளை வழங்கும் தலா ரூ.500/- பொங்கல் பரிசாக அளிக்கப்படும்.
  • கத்தார் முருகன் அவர்கள் வழங்கும் ரூ.500/-ம் வழங்கப்படும்
  • திருச்சி,திருவெறும்பூர், மாதவன் மின்பொருள் அங்காடி -வழங்கும் ரூ.250/- மதிப்பிலான தமிழ் நூல்கள் பரிசாக அளிக்கப்படும்.
  • வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் இதற்குமுன் பங்குபெற்றவர்களும் இதில் பங்குபெறலாம்.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிப்படிகள் நிகழ்ச்சிக்கான அதே நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும்.
  • பதிவுகள் வந்து சேரவேண்டிய கடைசி நேரம் 12.01.2020 மாலை 6 மணி.

Hits: 4628