நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

OliKalanjiyam

Collections

திருத்தொண்ட தொகை

திருவாரூர் சீனிவாசன் ஐயா அவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நற்றிணை இணைய தளத்தில் வழங்கிவரும் திருத்தொண்ட தொகை இங்கே தொகுக்கப்பட்டுள்ளது

Hits: 14

கவிதை சாரல்

சீர்காழிப் புத்தூர் ரேவதி கணேசன் அவர்கள் நற்றிணை இணையதளத்தில் வழங்கும் கவிதைகளின் தொகுப்பு:-

Hits: 8

அறிஞர்கள் வாழ்வில்

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் நற்றிணை இணையதளத்தில் மாணவர் பள்ளத்தூர் விஜய்ஹரி வழங்கும் அறிஞர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Hits: 20

கதையோடு விளையாடு

ஈரோடு கதைசொல்லி சரிதா அவர்கள் நற்றிணை இணையதளத்தில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் வழங்கிவரும் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Hits: 26

Islam Songs

இசுலாம் மதப் பாடல்கள் அணிவகுத்துள்ளன

Hits: 23

SivanSongs

நற்றிணை நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் பாடல்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மீகம் இருக்கும் இடத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் மகிழ்ந்திருப்போம். பேரானந்தத்தில் திளைத்திருப்போம். தென்னாடுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

நமசிவாய

சிவஸ்துதி

அருணாச்சலம்

சிவம்

சிவமந்திரம்

பிரதோஷ சிவன் பாடல்கள்

தீப தரிசனம்

சிவன் பாடல்கள்

Hits: 486

  • 234,480
  • 81,498
  • 4
நேயர் கருத்து