பொது அறிவுக் குவியல்

போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பொது அறிவுத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை ஊக்குவிப்பதற்காக தினந்தோறும் நற்றிணை வாயிலாக பொதுஅறிவு தொடர்பான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலையும் தருகிறோம். ஒரு குழுவாக இணைந்து தொடர்ச்சியாக இச்சேவையை செய்து வருகிறோம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய நற்றிணைக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றிகளுடன்
கருப்பையா-கந்தர்வகோட்டை
ஸ்ரீதர்-மங்களூர்
அலமேலு-சென்னை
மணிக்கொடி-சென்னை

1200 பதிவுகள் வரை 1250 பதிவுகள் வரை 1300 பதிவுகள் வரை 1350 பதிவுகள் வரை 1400 பதிவுகள் வரை 1450 பதிவுகள் வரை 1500 பதிவுகள் வரை 1550 பதிவுகள் வரை 1600 பதிவுகள் வரை

Hits: 363