* தினசரிப் பதிவுகள் * ஒருநிமிட யோசனை * கதையோடு விளையாடு * அறிஞர்கள் வாழ்வில் * குறள் தரும் அமுதம் * திருத்தொண்ட தொகை * கவிதைச்சாரல் * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பொது அறிவுக் குவியல் * வெற்றிப்படிகள் * பாட்டோடுதான் * இயற்கைஇயல் * நாளும் ஒரு விதை * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் * வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் * சரித்திரம் தொட்ட சம்பவங்கள் * -போன்ற பயனுள்ள ஒலித் தொகுப்புகளை www.natrinai.org என்ற இந்த இணைய தளத்தில் கேட்டு மகிழுங்கள்.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

NATRINAI FM

மாணவர்களின் எழுத்து

மாணவர்களின் எழுத்துத் திறமையை ஊக்குவிக்கும் விதமாக கதை, கவிதை, கட்டுரைகள் இப்பகுதியில் வெளியிடப்படும். சிறந்த படைப்புகள் பின்னர் புத்தகமாக தொகுத்து அச்சிடப்படும். ஒவ்வொரு படைப்பிற்கும் நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் மாணவரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களது படைப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். 


முகவரி: நற்றிணை அறக்கட்டளை,  4/739-சோழன் நகர், வடக்கு காட்டூர், திருச்சி-620 019.


மாணவர்களின் படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள கருத்துப் பெட்டியில் (Comment Box) பதிவு செய்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவுங்களேன்.

Hits: 822

5 Responses to Vetri Writing

  • மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 🌹🌹🌺

  • மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் செயல் பாராட்டுக்குரியது. மாணவர்களின் படைப்புகள் அற்புதம் வாழ்த்துக்கள். நன்றி.

    • பாராட்டுவது மிகச்சிறந்த குணம். திறமையாளர்களைப் பாராட்டுவதால் அவர்கள் திறமை மென்மேலும் வளரும். மனம் திறந்த பாராட்டுதலுக்கு நன்றிகள்.

  • Good effort

  • மாணவர் கட்டுரை திறமையை பாராட்டும் நற்றிணைக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *