* தினசரிப் பதிவுகள் * ஒருநிமிட யோசனை * கதையோடு விளையாடு * அறிஞர்கள் வாழ்வில் * குறள் தரும் அமுதம் * திருத்தொண்ட தொகை * கவிதைச்சாரல் * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பொது அறிவுக் குவியல் * வெற்றிப்படிகள் * பாட்டோடுதான் * இயற்கைஇயல் * நாளும் ஒரு விதை * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் * வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் * சரித்திரம் தொட்ட சம்பவங்கள் * -போன்ற பயனுள்ள ஒலித் தொகுப்புகளை www.natrinai.org என்ற இந்த இணைய தளத்தில் கேட்டு மகிழுங்கள்.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

NATRINAI FM

படிப்பு மிக முக்கியம்..!  படிப்பு மட்டுமே முக்கியமல்ல..!!

 1. மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிப்பது  மட்டுமே எங்கள் நோக்கம்.
 2. வெளியிடப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்.
 3. பேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அனைத்து வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.
 4. தெளிவான உச்சரிப்புடன், மூன்று முதல் ஐந்து  நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும்.
 5. பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். உதவியாளர் பெயரும் வெளியிடப்படும்.
 6. மாணவர் பெயர், தந்தை பெயர், வகுப்பு, பள்ளி முகவரி, அலைபேசி எண், ஒளிப்பதிவு செய்தவர் பெயர் ஆகியவற்றுடன் கீழேயுள்ள பரிசுகளின்  வரிசைஎண் ஒன்றையும் தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும்.
 7. பேச்சு தவிர தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் பிற காணொளிகளும் வரவேற்கப்படுகின்றன.
 8. நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் காணொளிகள் மட்டுமே வெளியிடப்படும்.
 9. natrinaihelpcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். 97877 34166 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவும் அனுப்பலாம்.
 10. ஓவியம், கட்டுரை, கவிதை போன்றவற்றை நற்றிணை அறக்கட்டளை, 4/739, சோழன் நகர், வடக்குக் காட்டூர், திருச்சி-620019 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Hits: 1623

4 Responses to Vetri

 • How to upload my son drawing

  • natrinaihelpcenter@gmil.com என்ன மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9787734166 என்ற எண்ணுக்கு வாட்ஸப் வழியாகவோ அனுப்பலாம். நற்றிணை இணையதளத்தில் உள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பினால் சான்றிதழும் பரிசும் அனுப்பி வைக்கப்படும்.

 • It’s very useful social networking and your service By god’s grace all praise to you sir
  Long Live
  Thank you sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 • 240,810
 • 83,344
 • 4
நேயர் கருத்து