* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்

Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

       

நற்றிணை அறக்கட்டளை அன்புடன் வரவேற்கிறது

நாட்காட்டி ஒலிப்பேழை-சொடுக்கி செவிகொடுங்கள்.

SunMonTueWedThuFriSat
123
4
 • FEBRUARY-2018  <<PREVIOUS MONTH<<   FEBRUARY-2018 S M T W T F S         1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28       >>NEXT MONTH>>
 • 04-05-2018 (Thamil Sevai-1077)[lbg_audio7_html5 settings_id=’8′]
 • MARCH-2018 <<PREVIOUS MONTH<<   MARCH-2018 S M T W T F S         1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31  >>NEXT MONTH>>
 • APRIL-2018 <<PREVIOUS MONTH<< APRIL-2018 S M T W T F S 1 1044  2 1045  3 1046  4 1047 5 1048 6 1049 7 1050 8 1051 9 1052 10 1053 11 1054 12 1055 13 1056 14 1057 15 1058 16 1059 17 1060 18 1061 19 1062 20 1063 21 1064 22 1065 23 1066 24 1067 25 1068 26 1069 27 1070 28 1071 29 1072 30 1073         >> NEXT MONTH>>
5
 • 05-05-2018 (Thamil Sevai-1078) ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர், காரில் போய்க்கொண்டிருந்த பொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார். பின் [...]
67
 • 07-05-2018ThamilSevai1080 [lbg_audio7_html5 settings_id=’12’] இல்லாத ஒன்று ஓர் ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவன் இருந்தான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தாள். ஒரு நாள் மனைவி, தனது கணவனைப் [...]
8
9
 • 09-05-2018ThamilSevai1082 [lbg_audio7_html5 settings_id=’14’] நிரந்தரப் படத்துடன் அஞ்சல் முத்திரை   நேர்மை நேர்மைதான் -சிறுகதை நாட்டின் புதிய தளபதியை நியமிப்பதற்காக பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார் மன்னர். பல கட்டங்களாக நடந்த தேர்வில், இறுதியாக [...]
10
 • 10-05-2018ThamilSevai1083 நற்றிணை தனது 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்பு நேயர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாய்ப்புகள் -சிறுகதை விவசாயியின் அழகான மகளை திருமணம் செய்ய ஒரு இளைஞன் விரும்பினான். [...]
11
 • 11-05-2018ThamilSevai1084 [lbg_audio7_html5 settings_id=’16’] குறுகிய நோக்கம் சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட சாது குதிரை [...]
12
 • 12-05-2018ThamilSevai1085 முன்பொரு காலத்தில் அவர் ஒரு பெரிய வணிகர்… வேலை விசயமாக எப்பொழுதுமே இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன…. ஒருநாள் விபத்தில் அவர் கால் காயமடைந்து, நடக்க [...]
13
 • 13-05-2018ThamilSevai1086 ஒரு வைத்தியர் நீண்ட நாட்களாக காட்டில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் (குரு) என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை! சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் [...]
1415
 • 15-05-2018ThamilSevai1088 உண்மையான பக்தி எது? அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. “இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் [...]
16
 • 16-05-2018ThamilSevai1089 கனடா நாடு 1898-ல் வெளியிட்ட Overprint இல்லாத அஞ்சல்தலை கனடா நாடு 1899-ல் வெளியிட்ட மதிப்பு மாற்று Overprint அஞ்சல்தலை   நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா [...]
17
 • 17-05-2018ThamilSevai1090 தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?’ன்னு கேட்டா…. எல்லோரும் யோசிக்காமல் “ராஜ ராஜ சோழன்னு…” பதில் சொல்லிடுவாங்க. ஆனா, ராஜ ராஜ சோழனோ, ‘அந்த கோயில கட்டினது நான் இல்லை…’ன்னு [...]
18
 • 1091-TamilSevai இளைஞன், ஒரு அழகான மான்குட்டியை வளர்த்து வந்தான். ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு [...]
19
 • 1092-TamilSevai ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : “மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ” மனிதன் :…!!!!..ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை [...]
20
 • 1093-TamilSevai அரசன் தன் மக்களுக்கான நலலத் திட்டப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். ஆனாலும், மக்கள் நலப் [...]
21
 • 1094-TamilSevai ஒரு ஸ்கூல்ல ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். உடம்பு சரியில்லாம நாலு நாளைக்கு ஸ்கூலுக்கே போகலையாம்” “மறுபடி ஸ்கூலுக்குப் போகும் போது அங்க நிறைய பாடம் நடத்திட்டாங்களாம்” “ஐயோ நிறைய நடத்திட்டாங்களேன்னு [...]
22
 • 1095-TamilSevai சீன அதிபர் சொன்ன தத்துவ கதை… “சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் [...]
23
 • 1096-TamilSevai ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது [...]
24
 • 1097-TamilSevai ஒரு புது மண தம்பதிகளுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதமும் வந்தது. அதில், ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. [...]
25
 • 1098-TamilSevai ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்துவந்தது. இதனால், எல்லா மிருகங்களும் கூடிப் பேசின. பிறகு, சிங்கத்துடன் சேர்ந்து அமைதியாக வாழலாம் என்று முடிவுசெய்தன. எல்லா மிருகங்களும் தங்களுக்கு [...]
26
 • 1099-TamilSevai தகுதி -சிறுகதை ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். ஒருமுறை [...]
27
 • 1100-TamilSevai மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் திடீரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள். மக்களுக்கு சோகம் [...]
28
 • 1101-TamilSevai ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த [...]
293031

4-வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நற்றிணைக்கு  ஆதரவளித்து வரும் அன்பு நேயர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

பாட்டோடுதான்…

-கோவை சூரியகாந்தன்-

நற்றிணை நேயர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். கடந்த 2017-ம் ஆண்டில் நற்றிணை இணையதளத்தின் சேவையினை நான் கேள்விப்பட்டேன். அதன்பிறகே இதில் நிகழ்ச்சிகளைத் தருவதற்கும் முன்வந்தேன். இலக்கியச் சிறகு என்ற தலைப்பிலே ஒவ்வொரு நாளும் நான் வழங்கிய சிற்றுரைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்றளவும் பாட்டோடுதான் நான் பேசுவேன் எனும் தலைப்பில் உங்கள் இதயங்களிலே தென்றலாக…>>

கதை சொல்லும் நீதி

-திட்டக்குடி முக்கனி

அன்பு நேயர்களுக்கு இனிய வணக்கம். நான் திட்டக்குடி முக்கனி. வங்கிப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வாட்ஸப் வழியாக வந்து கொண்டிருந்த நற்றிணைப் பதிவுகளை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன். நற்றிணையில் வெளிவரும் நித்தம் ஒரு முத்து என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி. பலநேரங்களில் எனக்கு ஆறுதல்களையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய பங்கு அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த நிகழ்ச்சியைப் பாராட்டி நற்றிணைக்கு கருத்து…..>>

அறிவோம் அஞ்சல்தலை 

-ஸ்ரீதர்

அஞ்சல்தலை சேகரிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மிகவும் ஆர்வமுடன் அஞ்சல் தலைகளை கடந்த 25 வருடங்களாக சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 2016-ம் வருடன் மே மாதம் THE HINDU நாளிதழில் நற்றிணை இணைய வானொலி பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. உடனடியாக நற்றிணை இணைய வானொலியை செவிமடுத்தேன். அதில் ஒலித்துக் கொண்டிருந்த….>>

நித்தம் ஒரு முத்து

அரிமழம் செ. ஞானப்பிரியன்

நற்றிணை நேயர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். தமிழின் சிறந்த புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை தினந்தோறும் வாசித்து அளிக்கிறேன். துவக்கத்தில் சோதனை முயற்சியாக துவஙகினேன். நேயர்களின் ஏகோபித்த வரவேற்பால் எனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொழுதுபோக்கு சாதனங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. ஆனால்….>>

சமையல் சமையல்

-சென்னை அலமேலு

ஒவ்வொரு நாளும் நற்றிணையில் வலம் வந்து கொண்டிருக்கும் சமையல் சமையல் என்ற பகுதியில் பார்வை மாற்றுத் திறனாளியான சென்னை அலமேலு அவர்கள் வித்தியாசமான பல பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறார். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்பிக் கேட்கும் இப்பகுதி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  தென்மாநில மற்றும் வடமாநில சமையல் குறிப்புகள் இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேயர்கள் கேட்டுப் பயன்பெறலாம். இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள comments பகுதியில் பதிவு செய்யலாம். தங்கள் நண்பர்களும் இதைக் கேட்டுப் பயன்பெற சமூக ஊடகங்களில் பகிர்வு செய்யலாம்.

நாளும் ஒரு விதை

-விருதுநகர் சாமி

விருதுநகர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது சிறுசிறு கதைகளைக் கூறுவது வழக்கம். இக்கதைகள் மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புப் பெற்றன. வகுப்பறையை உற்சாகப்படுத்திய இக்கதைகள் நேயர்களையும் உற்சாகப்படுத்தும் என்ற நோக்கில் என் தேடல்களை அதிகப்படுத்தி நற்றிணை நேயர்களுக்கு தினந்தோறும் வழங்கினேன். ஒவ்வொரு…>>

12 Responses to முகப்பு

 • Very good service. Keep it up.

 • varaverpugaluku nandri

 • வருக தோழி. தமிழமுதம் தருக.

 • Natrinai thozhar thozhigaluku iniya vanakam.thangaludaiya pathivugal anaithum miga arputham.thiramaiyalargaluku sariyana kalamaga irukirathu num natrinai.
  koodiya viraivil ennudaiya pathivugalaiyum neengal kaanalam….Nandri…

  _IswaryaRajeshkanna

 • Great work! That is the type of info that are meant to be
  shared around the web. Disgrace on the search engines for not positioning this
  submit higher! Come on over and visit my site . Thank you =)

 • Howdy superb website! Does running a blog such as this require a massive amount work?
  I have very little expertise in coding however I was hoping to start my own blog soon. Anyway, should you
  have any recommendations or tips for new blog owners please share.

  I understand this is off subject however I simply had to ask.
  Appreciate it!

 • Thanks for your appreciation.

 • I’m not that much of a online reader to be honest but your blogs really nice, keep it up!
  I’ll go ahead and bookmark your site to come back later on. All the
  best

 • My brother suggested I would possibly like this website.
  He was once totally right. This put up truly made my day.
  You cann’t consider just how so much time I had spent for
  this info! Thanks!

 • Thank you

 • I’m really impressed together with your writing skills as well as
  with the structure to your weblog. Is this a paid topic
  or did you customize it your self? Either way stay up
  the excellent quality writing, it’s rare to peer a great weblog like this one today..

 • 98,081
 • 22,251